அது தான் சொர்ககம்

காதலியின் இதழை
இதழ் கொண்டு,
உற்று பாருங்கள்....
தெரியும்....
அது தான் சொர்ககம்....!

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 11:42 am)
பார்வை : 556

மேலே