மந்திரக்கோல்

நான் இருந்துகொண்டே,
என் வீட்டில் இல்லை,
என்று சொல்ல வைக்கும்,
மந்திரக்கோல் கைபேசி .

எழுதியவர் : arsm1952 (3-Feb-14, 5:27 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 200

மேலே