குறையொன்றும் இல்லை
குறை சொல்வதுற்கு ஆள் இல்லையேல்
நாம் வளர முடியாது
குறையை மட்டுமே சொல்லிக் சொல்லிக் கொண்டிருந்தால்
நாமும் வளர முடியாது
குறை சொல்வதுற்கு ஆள் இல்லையேல்
நாம் வளர முடியாது
குறையை மட்டுமே சொல்லிக் சொல்லிக் கொண்டிருந்தால்
நாமும் வளர முடியாது