தோற்றது துலாபாரம்

பஞ்சம் பிழைக்கின்றது
பிணம்தின்னிக் கழுகு..!!
பறித்துக் கொல்கின்றான்
பணம்தின்னி அரசுப்பணியாளன்..!!

எச்சம் உண்கின்றது
குள்ள நரிக் கூட்டம்..!!
மிச்சம் எறிகின்றது
ஊழல் உண்ணும் அரசாங்கம்..!!

தானாக
தேடி தின்கின்றது பெருச்சாளி..!!
உழைப்பை
திருடித் தின்கின்றான் முதலாளி..!!

எழுதியவர் : வெ கண்ணன் (4-Feb-14, 12:45 am)
பார்வை : 116

மேலே