இருக்கைகள் இருந்தும்

இருக்கைகள் இருந்தும் பேருந்தின் படிக்கட்டில்
பயணம் செய்யும் பாலகர்களை பார்த்திடின்
மனதில் தோன்றுவது பச்சை மரத்தில்
பழுத்திருந்து அதிர்வில் உதிரும் மரத்திலைகள்

எழுதியவர் : (4-Feb-14, 11:31 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 58

மேலே