தேசத்திற்காக உன் உயிரையே கொடு
தாயினிடம் அன்பைக் கொடு...
தந்தையிடம் பணிவைக் கொடு...
தோழனுக்கு தோளைக் கொடு...
மனைவிக்கு உன்னையே கொடு...
உம் பிள்ளைகளுக்கு அறிவைக் கொடு...
இவையனைத்தையும் கொடுத்துவிட்டு கடைசியில்
தேசத்திற்காக உன் உயிரையே கொடு !!!
தாயினிடம் அன்பைக் கொடு...
தந்தையிடம் பணிவைக் கொடு...
தோழனுக்கு தோளைக் கொடு...
மனைவிக்கு உன்னையே கொடு...
உம் பிள்ளைகளுக்கு அறிவைக் கொடு...
இவையனைத்தையும் கொடுத்துவிட்டு கடைசியில்
தேசத்திற்காக உன் உயிரையே கொடு !!!