அழகான சிலை

எத்தனையோ பாறைகள்
ஏங்குகின்றன....
உன்னை போன்று
உருவெடுக்க
சிற்பியின்றி....

எழுதியவர் : இளந்தமிழன்.c (5-Feb-14, 12:02 pm)
சேர்த்தது : ilanthamizhan
Tanglish : azhagana silai
பார்வை : 104

மேலே