வெள்ளை ரோஜா

அழகான
வெள்ளை ரோஜா மலர்வதை
அடிக்கடி பார்க்கின்றேன்
அவளின் புன்னகையில்...

எழுதியவர் : இளந்தமிழன்.c (5-Feb-14, 12:05 pm)
சேர்த்தது : ilanthamizhan
Tanglish : vellai roja
பார்வை : 625

மேலே