எப்படி மறக்க முடியும் ...!

பட்டுப்போன
என்
இதயத்தை
தொட்டுப்போன
உன்
நட்பு ...!
காத்திருக்கும்
என்
கண்ணுக்குள்
பூத்திருக்கும்
உன்
நினைவுகள்...!
எப்படி மறக்க முடியும்....!

எழுதியவர் : Ajith (10-Feb-11, 2:32 pm)
சேர்த்தது : AJITH KUMAR
பார்வை : 908

மேலே