உறவு

சொல்ல முடியாத உறவினை
சொல்லிக் கொள்ளும்படி
நான் வளர்த்துக் கொள்ளவில்லை...

நான் என்பதை அழித்துக் கொண்டு
நாம் என்பதை உருவாக்கி
உன் பாதம் சரணடைவேன்...

எழுதியவர் : கவிதை தாகம் (5-Feb-14, 1:50 pm)
சேர்த்தது : தசரதன்
Tanglish : uravu
பார்வை : 116

மேலே