நாட்குறிப்பு

கடந்து வந்த
பாதையின்
காலடிச் சுவடாய்
அழகிய எழுத்துக்களின்
வண்ண ஓவியம் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Feb-14, 2:00 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 53

மேலே