தடை

காற்றாலையில் மின்வெட்டாம் !
அதன் தீர்வு ,
பசுமையான மரங்களுக்கு
வெட்டு(வேட்டு)..

எழுதியவர் : கார்த்திகா AK (5-Feb-14, 5:49 pm)
Tanglish : thadai
பார்வை : 135

மேலே