இறுதி நாள்

என் சிரம் குனிந்து
உன் விதி வரைந்தேன்..,
என் விதி முடிய
போவதை மறந்து .....

எழுதியவர் : பிரபு E (5-Feb-14, 8:06 pm)
Tanglish : iruthi naal
பார்வை : 144

மேலே