காதல் எமனுக்கு கிடைத்த பலம்

நினைவோடு(நட்பு) உறவாடி
தோற்றவர்களை விட...,,

கனவோடு(காதல்) உறவாடி
தோற்றவர்கள் தான் அதிகம் ..,,

காதல் எமனுக்கு கிடைத்த பலம்
நட்பு பிரம்மனையே உருவாக்கும் குணம் ...!!!

எழுதியவர் : பார்த்தீபன் (5-Feb-14, 6:01 pm)
பார்வை : 85

மேலே