சுயம்வரம்

இரவின் பகற்கனவு...
இயலாமையின் உச்சம்...
பிரதி எடுக்க முடியாத
நிழற்படம் ....

எட்டாக் கனி...
எட்டி நின்றும் ரசிக்க முடியாத
நிகழ்வுகள்....

முதிர்கன்னிகளுக்கு.... சுயம்வரம்

எழுதியவர் : கவிதை தாகம் (5-Feb-14, 4:55 pm)
Tanglish : suyamvaram
பார்வை : 54

மேலே