கல்லறைக் கவிதை

கண் திறந்து காதலித்து
கண்ணீர்
சிந்துவதை விட..,

கண்மூடி தனமாக காதலித்து
கல்லறைக்குச்
செல்வதே மேல் ...!!!

எழுதியவர் : பார்த்தீபன் (5-Feb-14, 4:37 pm)
பார்வை : 83

மேலே