செத்துட்டோம்

சி(கூ)ட்டாக சிறகடித்துப் பறந்ததால் ஏனோ
சிதறடிக்கப்பட்டோம் கொ(அ)லைபேசிக் கோபுரங்களால்....

சிட்டுக்குருவி


- செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (5-Feb-14, 11:37 pm)
பார்வை : 89

மேலே