உன் வெட்கத்தில் நனையும் மழை

இது என்ன விந்தை?
உலகயே நனைக்கும் மழை கூட
உன் வெட்கத்தில் நனைந்து விடுகிறதே

எழுதியவர் : த.பார்த்தி (5-Feb-14, 11:34 pm)
சேர்த்தது : tha.parthi
பார்வை : 90

மேலே