முற்று புள்ளி

உனது
எண்ணங்கள் போனது
எனது கற்பனைகள் போனது
எனது எழுத்துகளும் போனது
இறுதியில்
என்னோடு இருப்பது இந்த முற்று புள்ளிதான் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

எழுதியவர் : karthik (6-Feb-14, 3:11 pm)
Tanglish : mutru pulli
பார்வை : 94

மேலே