அன்புள்ள மனிதா
மண்ணைத் தேடினேன்
மனிதருள் மன மரம் வளர்க்க
விண்ணைத் தேடினேன்
விழிகலுள் புறக்காட்சி அகல
என்னைத் தேடினேன்
உங்களில் உள்ளேனோ ஒருவனாய் நானும்
கண்ணல்ல மனவகம் திறந்து பார்
உங்களைப்போல் நானும் ஒருவன்
அன்புள்ள மனிதா
என் பெயர் மனிதன்
-இப்படிக்கு முதல்பக்கம்