நட்பு
வானத்தைப் போல் தூரமில்லை ,
பூமியைப் போல் ஆழமில்லை ,
கடலைப் போல் நீளமில்லை ,
காற்றைப் போல் வேகமில்லை ,
ஆனாலும்
கண்ணீரயே காதலாய் நினைக்கும்
நட்பிற்கு ,
" பிரிவு" ஒன்றும் புதிதில்லை!!!