மனிதன்

பறவை என்றால் பறக்க வேண்டும்
குதிரை என்றால் ஓட வேண்டும்
கழுதை என்றால் சுமக்க வேண்டும்
மீன்கள் என்றால் நீந்த வேண்டும்
மனிதன் என்றால் எதுவுமே செய்யாமல்
சும்மா இருப்பது ஏன்?

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (7-Feb-14, 2:52 pm)
Tanglish : manithan
பார்வை : 70

மேலே