நீயே நினக்கு நிகர்

இட்டு நிரப்பமுடியுமா
இனியொரு பிம்பத்தால்
உன்னால் ஏற்பட்ட
வெற்றிடத்தை

எழுதியவர் : ராசைக் கவிபாலா (7-Feb-14, 2:59 pm)
பார்வை : 105

மேலே