காட்சி

கனவு காணும்
போது..
தோன்றும் காட்சியை
விட .....
கண்
கலங்கும் போது
எழும் நினைவுக்கு
வலி அதிகம்..
அன்பும் அதிகம்.....!

எழுதியவர் : (7-Feb-14, 7:01 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : kaatchi
பார்வை : 51

மேலே