காதல் அஸ்தி

நான்
உன் மீது
வைத்திருக்கும்
அன்பு கடலில்
கரைக்க பார்க்கிறேன்....!
என் காதல்
அஸ்தியை ........!

எழுதியவர் : (7-Feb-14, 7:03 pm)
சேர்த்தது : தேவராஜ்
பார்வை : 131

மேலே