kadal

சூழ்நிலையில் சுதந்திரம் இன்றி தவிக்கிறேன்
சில நேரங்களில் நானாக வெல்லிபடுகிரென்
பல நேரங்களில் அவள் நினைவுகளை மட்டுமே
சுமந்து பாசாங்கை செயல் செய்கிறேன்

எழுதியவர் : (8-Feb-14, 3:35 pm)
சேர்த்தது : anantharaman
பார்வை : 683

மேலே