என் சொல்வாயோ

உன் இதயம் நுழைய .....
வழி தேடுகிறேன் .....
விழிகளால் நுழைந்தால் வெட்கம் என்பாய் ,,,
இதழ்களால் வருகிறேன் .....
என் சொல்வாயோ ........??????


கீதமன்

எழுதியவர் : (8-Feb-14, 3:19 pm)
பார்வை : 103

மேலே