anantharaman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  anantharaman
இடம்:  kanchipuram
பிறந்த தேதி :  14-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2014
பார்த்தவர்கள்:  383
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நான் ஒரு எழுத்தாளன்

என் படைப்புகள்
anantharaman செய்திகள்
anantharaman - anantharaman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2014 6:13 pm

இமைகளும் இதயமும் துடிக்கிறது
இமைகள் அவளை கண்டால்
இதயம் அவளை காணாவிடில்

மேலும்

நன்றி தோழமையே 21-Feb-2014 6:39 am
நன்றி தோழரே 21-Feb-2014 6:38 am
nandru 19-Feb-2014 6:47 pm
அருமை. சுருங்கச் சொல்வது எனக்கு வராது.சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைக்கும் சூத்திரம் அழகு. 19-Feb-2014 6:44 pm
anantharaman - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 6:13 pm

இமைகளும் இதயமும் துடிக்கிறது
இமைகள் அவளை கண்டால்
இதயம் அவளை காணாவிடில்

மேலும்

நன்றி தோழமையே 21-Feb-2014 6:39 am
நன்றி தோழரே 21-Feb-2014 6:38 am
nandru 19-Feb-2014 6:47 pm
அருமை. சுருங்கச் சொல்வது எனக்கு வராது.சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைக்கும் சூத்திரம் அழகு. 19-Feb-2014 6:44 pm
anantharaman - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 9:00 pm

நேற்று போல் நான்
இன்று இல்லை
மாற்றம் வந்த மர்மம் கூறும்
முகம் காட்டும் கண்ணாடி . . .

* * * * *

கீழ் உதடு சுழித்து நிற்கும்
மேல் இமையோ பட படக்கும்
கழுத்தில் ஓர் வியர்வைத் துளி
காவியமாய் எட்டிப் பார்க்கும். . .

* * * * *

கன்னம் இரண்டும் பள பளக்கும்
கை வருட இனி இனிக்கும்
உள் உதடு மலர் விரிக்கும்
ஊற்று ஒன்று பெருக்கெடுக்கும். . .

* * * * *

நல் இதயம் துடி துடிக்கும்
நாணம் தன் சிறகு விரிக்கும்
நாபியிலே உருண்டை வந்து
நர்த்தனமாய் நடனம் இடும் . . .

* * * * *

கோலம் போடும் மனக் கண்கள்

மேலும்

நன்றி தோழமையே. 21-Sep-2014 1:34 am
அழகிய வரிகள் -------------கற்பனைக் கவியே தொடரட்டும் உம் பணி 18-Sep-2014 2:31 pm
நன்றி தோழமையே. 29-Mar-2014 12:35 pm
அழகான வரிகள் அருமையான உவமை .. மேன்மை கொண்ட பெண்ணின் மென்மை.. அனைத்தும் அருமை ! 29-Mar-2014 12:02 pm
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) radhamurali மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Feb-2014 8:15 pm

மண்ணில் பிறந்த பெண்கள் இவர்
விண்ணில் திருமணம் நடப்பது போல் - மனக்
கண்ணில் தினமும் கண்டு மனதில்
எண்ணி என்றும் மகிழ்வரே. . .

மண நாளை தினமும் நினைந்து
மனதினை நிரப்புவர் தனது
மணவாளன் நல்ல ஒரு
மன்மதன் போல் இருப்பான் என்றே. . .

அந்த நாளை கொண்டு வர
இந்த பெண்கள் முனைந்திடினும்
எந்த ஒரு முயற்ச்சியிலும்
வந்து கிடைப்பது துன்பம் தானே. . .

அருமையாக பலரும் வீடு தேடி
ஒருமையாக வந்து இங்கு
பெருமையாக பேசிடுவர்
இருவரும் தான் பொருத்தம் என்று. . .

அத்தான் என அழைக்க இந்த
பித்தான பேதை தவித்திருக்க
கத்தையாக பணமுமதை இவன்
மொத்தமாக தரவேண்டும் என்பான். . .

வாழ நினைத்த ம

மேலும்

பழைய கவிதைகளில் கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:24 am
நன்றி தோழமையே. 17-Sep-2014 6:04 pm
நன்றி தோழமையே. 17-Sep-2014 6:04 pm
சூப்பரா சொன்னீங்க :) :) :) 1000 லைக் 17-Sep-2014 1:05 pm
anantharaman - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 12:29 pm

என் விழிகள் உண் விழிகளை விரைத்தும் விரைந்தும் பார்க்கின்றன
உண் மன என்னோடன்களை உண் விழிகள் மூலம் அறிந்துகொள்கிறேன்
ஏனெனில் உன் இலக்கணமே
பேசும் கண்கள்
பேசாத வாய்

மேலும்

நன்று. 09-Feb-2014 6:02 pm
anantharaman - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 7:00 am

நானும் ஒரு கவிதை எழுதினேன்!

சிகரம் தொடலாம் என்றெண்ணி
சிறுசிறு அடிகள் எடுத்துவைத்தேன்

சிறுசிறு சொற்களை எடுத்து தொடுத்து
கவிதை மாலை செய்து வந்தேன்

கவிதையை ரசிக்கத்தெரிந்தவன்
வாழ்க்கையை ருசிக்கத்தெரிந்தவன்

கவிதையை படைத்தவனை விட்டு
கவிதையை படிப்பவனுக்கு சென்றடையும் கவிதை
சொல்லவந்த அர்த்தமே
உணரப்பட்ட போது
ஜெயிக்கிறது

அர்த்தம் அங்கே
அறியப்படாத போது
கவிதையும் அங்கே அழுகிறது

கவிதையை ரசிப்பவன் ரசிகனாகிறான்
கவிதையை உணர்ந்தவன் கவிஞனாகிறான்

எனது கவிதை
விண்ணைத்தொட்டதோ இல்லையோ
அது
உன்னைத்தொட்டது

உன் நட்பு மழையில் நனையச்செய்த கவிதை
இன்று சிறு
நீராய் இருக்கலாம்
நா

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே! 04-Mar-2014 2:31 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 04-Mar-2014 2:24 pm
உங்கள் கவிதை விண்ணைத் தாண்டி வருவாயா என்னும் அளவிற்கு உள்ளது சிகரங்களை சீக்கரத்தில் உங்கள் கவிதை தொட்டு விட்டது 09-Feb-2014 12:16 pm
என் நெஞ்சைத் தொட்டது தோழரே அருமையான கவிதை 09-Feb-2014 10:55 am
anantharaman - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 10:30 am

இயற்கை என்னும் பாறை மீது
உலக அரங்கம் எனும் பகுதியில்
இளைனன் எனும் சிற்பியை வைத்து
எழுதுவோம்
இந்தியா வல்லரசு என்று

மேலும்

anantharaman - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 4:43 pm

ஊடலின் போது உருவான கருவை
உலகம் அறிவதற்கு முன் உயிரிழக்க செய்தாய்
வந்திருந்தால் அக்குழந்தையும்
வரலாற்றில் இடம்பெற்றிருக்கும்
காரிருள் மேகம் சூழ
கண்ணகியை பார்த்து
கதி கலங்கிய கதிரவன் இன்றேனும் உதிகவா என
கேட்கச் செய்தவள் பெண்
கள்ளிச் செடியென நினைத்து
களைந்து விட்டாய் ஒரு
கற்பக விருட்சத்தை அளித்து விட்டாய்
பென்யென்றால் பிணமும் வாய்திறக்கும்
என்ற நிலை மாறி
பென்யென்றல் சிசுவும் பிணமாகும் என்றக்கினாஇ
தாதர் என்ற நிலையில்
ததளிகிறாய்
தாவிச் செல்லும் காலம்
தக்க வினா எழுப்ப
தலை குனிந்து விடைச் சொல்லாமல்
இருப்பாய்
நீ செய்த பாவத்திற்கு
தண்டனையை
சிசுவிற்கு அளித்தா

மேலும்

அருமை ..... 09-Feb-2014 9:42 am
நன்று 08-Feb-2014 11:39 pm
நன்றி என் தவறுகளை திருத்தி கொள்கிறேன் என் பெயர் அனந்தராமன் 08-Feb-2014 5:45 pm
நண்பரே அடுத்த பதிப்பில் என் தவறுகளை திருத்தி கொள்கிறேன் நன்றி 08-Feb-2014 5:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே