kadal

என் விழிகள் உண் விழிகளை விரைத்தும் விரைந்தும் பார்க்கின்றன
உண் மன என்னோடன்களை உண் விழிகள் மூலம் அறிந்துகொள்கிறேன்
ஏனெனில் உன் இலக்கணமே
பேசும் கண்கள்
பேசாத வாய்

எழுதியவர் : ்.ANANTHARAMAN (9-Feb-14, 12:29 pm)
பார்வை : 123

மேலே