anantharaman- கருத்துகள்

நன்றி தோழமையே

நன்றி தோழரே

உங்கள் கவிதையை படித்தேன் தோழரே
அருமை
ஒரு பெண் எவ்வாறெல்லாம் நினைக்கிறாள் என்று நீங்கள்
படைத்த கவிதையே சான்று
கவிதையை ரசித்தால் ஒரு பெண்ணின் நினைப்பு
கண்முன்னே தோன்றுகிறது
காதல் குறித்து படிபெனில் இதுவே மணப்பாட பகுதி

சிறந்த ஆண்மகன் தன்னை விற்பதுதான் வரதட்ஷனை
உங்கள் எண்ணம் பெண்டிருக்கும் சரிபாதியை வழங்குவதை
காண்கிறேன் உங்களை ஊரு சிவனாய்
அருமை

உங்கள் கவிதை
விண்ணைத் தாண்டி வருவாயா என்னும் அளவிற்கு உள்ளது
சிகரங்களை சீக்கரத்தில் உங்கள் கவிதை தொட்டு விட்டது

எத்துணை ஆழமான கருத்துகள்
நெய்தல்நிலத் தாயை பற்றி உங்கள் கவிதைகளில்
நெயதுளீர்கள் அருமை

அருமை நண்பரே எதார்த்தமான எழுத்துக்கள்

நீங்கள் ரசித்து எழுதிய வரிகள்
என்னையும் ரசிக வைத்தன அருமை

நன்றி என் தவறுகளை திருத்தி கொள்கிறேன் என் பெயர் அனந்தராமன்

நண்பரே அடுத்த பதிப்பில் என் தவறுகளை திருத்தி கொள்கிறேன்
நன்றி

உங்கள் கவிதை அருமை நண்பரே

இதயத்தில் இடம் பிடிக்கும் ஆசை புரிகிறது நண்பரே


anantharaman கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே