kadal

இமைகளும் இதயமும் துடிக்கிறது
இமைகள் அவளை கண்டால்
இதயம் அவளை காணாவிடில்

எழுதியவர் : ்.ANANTHARAMAN (19-Feb-14, 6:13 pm)
பார்வை : 1102

மேலே