varam
![](https://eluthu.com/images/loading.gif)
விரல்களை பிடித்து
நடந்திட வரம்
கிடைத்தது தாய்க்கு பின்
..................காதலி .................
அது
நீ தானடி என் உயிர்
...........பச்சைக்கிளி..............