r.karthick - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  r.karthick
இடம்:  salem
பிறந்த தேதி :  03-Aug-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2014
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  12

என்னைப் பற்றி...

i am studying in bannari amman institute of technology
B.E, 2year cse, sathy (po),erode(dt) ph 9489038156

என் படைப்புகள்
r.karthick செய்திகள்
r.karthick - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2014 12:28 am

யாரது போறது...
யாரை நான் கேட்பது...?
கனவிலே வந்தது
காதல் காவியமானது...!

வண்ணப்பூக்கோலம் போடுதே
எண்ணம் எனைமீறி ஆடுதே...
கற்பனை மீறுதே என்னுள்
காட்சிகள் தினமும் தோன்றுதே....!

நானும் அவனும்
பேசும்போது சொல்லில்
மதுவா....? அமுதா...?

ஓடி ஓடி
ஒரு ராகம் பாடியது
கனவா....? நினைவா...?

காதலின் மேகமூட்டத்தில்
காதலனின் மோகமுத்தத்தில்
தினம் கரைந்தேனோ நான் அன்று...!

கற்பனையின் ஓட்டத்தில்
காதலின் வாட்டத்தில்
மனம் வரைகிறதோ உனை இன்று...!

அமாவாசையெல்லாம்
அழகிய பௌர்ணமிதான்
அடிக்கடி உன்முகம் பார்த்தால்
அமுதாய் நீ மொழிந்ததை
அன்பாளனே யாரிடம் இனி நான் சொல்வேனடா....?

உனை நினைந்த

மேலும்

கற்பனையில் மட்டும்...! நிஜத்தில் அல்ல....! வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி 14-Jun-2014 9:03 am
சோக கீதமோ? 14-Jun-2014 7:00 am
வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்...! 29-May-2014 7:17 pm
காதல் நினைவு நல்ல கவிதை ஆனது 29-May-2014 6:53 pm
r.karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2014 5:35 pm

நீ சூடும் பூவிற்கு
மீண்டும் ஓர் அழகு
அமைந்தது உனது கூந்தலின்
பின்னால் அமர்ந்ததால்
பெண்னே



.............. பச்சைக்கிளி....................

மேலும்

r.karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2014 5:21 pm

காதலில் பொய் கூட
அழகு தான்
காதல் பொய் ஆகாத
வரை

மேலும்

r.karthick - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2014 1:41 pm

எங்கே செல்கின்றாய்..? அப்பா..
என்னைவிட்டு எங்கோ செல்கின்றாய்..?
எங்கென்று சொல்வாயோ..?
என்காதில் சொல்லிவிட்டு செல்வாயோ..?

நாடியே செல்கின்றேன்..! மகளே....
நல்ல வீரனாய் செல்கின்றேன்..!
தொல்லைகள் இல்லாமல் நாட்டின்
எல்லையில் காவலாய் நிற்கின்றேன்..!

என்றைக்கோ வருகின்ற ஒருயுத்தம்
எழுப்புமாம் குண்டுகளின் சத்தம்
எப்போது வருமென்று நித்தம்...! அப்பா...
எண்ணத்தில் சாகிறாயே மொத்தம்...?

நீ அமைதியாய் துயிலுரும்போது
நான் விழிதிறந்து நின்றுக்காப்பேன்
நானுன்னோடு விளையாடி இருந்தால்
நம்முன் வாராதோ பொல்லாத யுத்தம்..?

எதிரிகள் உனைதாக்க வந்தால்
என்முகம் நினைத்திடு உள்ளால்
எமானாக மாறுவாய

மேலும்

அருமை 29-May-2014 4:09 pm
தோழரே..!வருகைக்கும் இந்த பதிவை பார்வை இட்டு கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்..! நட்புடன் குமரி. 01-Apr-2014 10:41 pm
எதிரிகளை தாகும் உங்கள் முத்தான கவி சத்தம்...நன்று 01-Apr-2014 9:57 pm
வருகைக்கும் இந்த பதிவை பார்வை இட்டு கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்..! நட்புடன் குமரி. 01-Apr-2014 2:44 pm
r.karthick - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2014 2:34 am

நீ

இல்லாமல்

நிலாவை

ரசிக்க முடியாது,

நீ

சுட்டும்போது

பிறக்கிறது

நிலா?

வானில்,

நீ

கொண்டு

வந்தாயா?

உன்னைக்கொண்டு

வந்ததா? நிலா??

நீ

வந்ததுமே

முழுமையாகிறது

நிலாப்போல்

எல்லாமும்,

நீ

இல்லாத நாளில்

வானத்தின் ஒரு

வெளிச்சபொட்டு

அவ்வளவே,

அந்த

நிலா?

மேலும்

அருமை 19-Mar-2014 7:54 am
நிலாவே வா..... செல்லாவே வா..... ஒன்றுமில்லை தோழரே.... பழைய பாடல் ஒன்று படித்தேன் அவ்வளவே....! 19-Mar-2014 2:50 am
r.karthick - கஸ்தூரி முருகேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 6:49 pm

என் மனதின் மனதாய் இருப்பவளே! என் சுவாசமாக மாறியவள்! என் தாயாக வந்த தோழியே! என்றும் நீ தான் என் இனியவள்.

மேலும்

நட்பே எல்லாமாகவும், எல்லாமே நட்பாகவும் பார்க்கும் நட்புக்கு வாழ்த்துக்கள். 21-Mar-2014 12:05 pm
நன்று.....! 17-Mar-2014 11:20 am
மிக நன்று 16-Mar-2014 7:20 pm
தோழி வந்தா ஜாலி தோல்வி எல்லாம் காலி ! 09-Mar-2014 6:54 pm
r.karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2014 10:50 am

எனது கைகளில் சிக்கிய
எழுது கோலும் பேப்பரும்
தினந்தினமுன் அழுகிறதே
என்
காதல் கதையை
எழுதியே



.........பச்சைக்கிளி.......

மேலும்

r.karthick - gayathridevi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Nov-2012 8:49 am

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள்
நீண்டு வர, தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதை

மேலும்

நன்றாக உள்ளது ....தோழியே 12-Mar-2014 9:52 am
அருமை ... புதிய உறுப்பினர் என்பதால் இப்போதுதான் படித்தேன். அருமை. பரிசு பெற்றமைக்கு காலம் கடந்தாலும் என் வாழ்த்துக்கள் 10-Aug-2013 12:12 am
உணர்வை அழகாய் படைத்துள்ளீர். வார்த்தை உபயோகம் அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கவிதையை ரசித்த மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் படைப்பு ........ 04-Jul-2013 3:51 pm
பெண்ணின் உணர்வை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நீங்களும் ஒரு பெண்ணாய் இருப்பதால். அருமை ஜி .டி.மேலும் பெண் கவிஞர்கள் வருகையினால் சமூகத்திலும் தனிமையிலும் பெண்களின் நிலைப்பாடுகளையும், உணர்வுகளையும் பெண்களால் மட்டுமே துல்லியமாக எழுத முடியும் .ஆண்களும் புரிந்து கொள்வர் . 24-Apr-2013 12:01 pm
r.karthick - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 9:01 pm

கடந்து வந்த எனது நட்பின்
காலங்களை கவியமாக்கினேன்
மலர்ந்து வந்தது
உன்னால் பெண்ணே என்


காதல் பொழுது


...................பச்சைக்கிளி.................

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே