அபலை

நிம்மதின்றி சண்டையிட்டு
நித்தமும் உன் அருகாமை
வேண்டி
நித்திரை தொலைக்கும்
அபலையாகிறேன்

எழுதியவர் : (8-Feb-14, 6:19 pm)
சேர்த்தது : தசரதன்
பார்வை : 118

மேலே