கண்ணாடி பிம்பம்

நான் கண்ணாடி மனசுக்குகாரன்......
என்னில் அழகுப் பார்...
என்னை அடித்து
நொறுக்கினாலும்
நொறுங்கிய அனைத்திலும்
நீயாகத் தான் தெரிவாய்..........

எழுதியவர் : கவிதை தாகம் (8-Feb-14, 6:31 pm)
Tanglish : kannadi pimbam
பார்வை : 275

மேலே