ஒரு வழிப் பாதை
பஞ்சாப் படுகொலையை
நிகழ்த்தி விட்டால் பாதகி
ஆம் ! அவள் இதய கூட்டிற்குள்
நுழைந்த என்னால்
மீண்டு வர இயலவில்லை
ஒரு வழிப்பாதையோ அவள் இதயம்
பஞ்சாப் படுகொலையை
நிகழ்த்தி விட்டால் பாதகி
ஆம் ! அவள் இதய கூட்டிற்குள்
நுழைந்த என்னால்
மீண்டு வர இயலவில்லை
ஒரு வழிப்பாதையோ அவள் இதயம்