நரக இன்பம்
என்னை நீ விட்டுச் சென்றதால்
உன்மேல் கோபமில்லை
மகிழ்ச்சி கொள்கிறேன் !
நம்மை மட்டும் நீ
நினைத்திருந்தால்
பிறரின் வாழ்க்கை ''நரகம்''!
பிறரைப் பற்றி சிந்தித்ததால்
நம் வாழ்க்கை மட்டும்
''நரகத்தில் ''
என்றும் என்றென்றும்...