தாயின் அழுகுரல்

அவளை நான் முதலில் பார்த்தபொழுது வெறுப்பு வந்தது

என்னை அவள் பார்த்தபொழுது என்னையும் அறியாமல் காதல்
வந்தது

பறந்தேன் வானத்தில் , மிதந்தேன் காற்றில்

இறுதியாய் என் தாய் அழுகிறாள் என் மார்பு தட்டி இறந்தான் என்று..

எழுதியவர் : jeyesnath (8-Feb-14, 3:44 pm)
சேர்த்தது : Jeyesnath
Tanglish : thaayin ALUKURAL
பார்வை : 209

மேலே