புகை வண்டி பயணம்

புகை வண்டி நிலையத்தில் காத்து இருந்தேன் அவள் வரவுகாக
வந்ததோ புகை வண்டிதான் அங்கும் இங்குமாய்
முடிவு எடுத்தேன் மேல் விழுந்து சாக வந்தால் அவள்
என்னை பார்க்க அல்ல ஏறி பயணம் செய்ய ...

எழுதியவர் : jeyesnath (8-Feb-14, 3:30 pm)
சேர்த்தது : Jeyesnath
Tanglish : pukai vandi payanam
பார்வை : 210

மேலே