பொன் வார்த்தையாய் உதிக்கிறாய்

காதலை நான் சொன்னால்
முறைத்து பார்க்கிறாய்
காதல் கண்ணால் என்னை
கொல்லுகிறாய்...!!!

ஆயிரம் வார்த்தைகள்
நான் சொன்னால்
ஒருவார்த்தையை
பொன் வார்த்தையாய்
உதிக்கிறாய் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Feb-14, 10:02 am)
பார்வை : 237

மேலே