அதில் இருப்பது நீ உயிரே

கண் வலித்தால் சிறு
நேரம் கண்ணை மூடலாம்
பல் வலித்தால்
இடுங்கி விடலாம்
வலிப்பது இதயம்
என்ன செய்வது ..?
கையால் இடுங்கி விடுவேன்
அதில் இருப்பது நீ உயிரே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Feb-14, 9:56 am)
பார்வை : 297

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே