நெடுநாள் ஆசை
அருமை காதலி ரோஜாவே.....
கல்லாகயிருந்தாலும் பரவாயில்லை.....
முள்ளாகயிருந்தாலும் பரவாயில்லை.....
உனதருகில் வேண்டும் ஒரு நாள் வாழ்க்கை.....
இப்படிக்கு
""காற்று""