உயர்ந்தது

தாயைவிட
தரமுயர்ந்துவிட்டது குப்பைத்தொட்டி,
பச்சைக்குழந்தை பலவற்றைப்
பேணிக் காக்கும்
பாசம் நிறைந்ததால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Feb-14, 7:46 am)
பார்வை : 135

மேலே