தித்திக்கும் தீயே தீண்டி விடு நீயே

ஊட்டி விடுவதற்கு முன்பே
பிறந்த நாள் கேக்கை....

எச்சில் செய்து விட்டாள்
எனது காதலி....

ரோஜா இதழ்களின் வடிவத்தில்
கேக்கிலே கிரீம்........!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Feb-14, 12:06 pm)
பார்வை : 82

மேலே