ஊமை காதல்

உன்னோடு பேசாமல் இருப்பதற்கு
ஊமையாகவே பிறந்திருக்கலாம்
அப்பொழுதாவது
உளறி இருப்பேன்
எந்தன் காதலை....

எழுதியவர் : இளந்தமிழன்.c (10-Feb-14, 1:37 pm)
சேர்த்தது : ilanthamizhan
Tanglish : uumai kaadhal
பார்வை : 128

மேலே