நினைவுகள்

என்னவளே...

நீ தூக்கியெறியும் ஒரு காகிதமாகவே
நான் வாழ விரும்புகின்றேன்...

ஏனென்றால்,...

உன் நினைவுகளை சொல்லும் கவிதைகள்
என்னுள் வாழ்வதனால்...

இரு வரிகளில் என்கவிதைகள் முடிந்துப்போகலாம்

ஆனால்,

என் அடுத்த கவிதையின் துவக்கம்
நீயாகத்தான் இருப்பாய்...


இப்படிக்கு
-சா.திரு-

எழுதியவர் : சா.திரு (10-Feb-14, 4:12 pm)
சேர்த்தது : சாதிரு
Tanglish : ninaivukal
பார்வை : 110

மேலே