காதலியே

என் இதயமதை வருடிச்சென்ற

இதமான உன் நினைவுகளோடு

மீண்டும்

கருவாகவே ஆசைப்படுகிறேன்..

இருள் சூழ்ந்த உன் இதயத்தில்...

எழுதியவர் : Vishalachi.S (10-Feb-14, 4:58 pm)
Tanglish : kathaliye
பார்வை : 121

மேலே