காதல் குழந்தை
நம் இதயங்கள் புணர்ந்து .....
ஈன்றெடுத்த காதல் குழந்தை .....அன்று
உன் பிரிவில் ......
தாய்ப்பாலுக்கு அழும் ......
பாவ குழந்தை .......இன்று ...
நம் இதயங்கள் புணர்ந்து .....
ஈன்றெடுத்த காதல் குழந்தை .....அன்று
உன் பிரிவில் ......
தாய்ப்பாலுக்கு அழும் ......
பாவ குழந்தை .......இன்று ...