தேடல்

உணவை தேடும்
மனிதன்
உணவில் விழுந்த
ருசியை தேடுகிறான்
காதலை தேடும்
மனிதன்
காதலில் விழுந்து
தன்னையே தேடுகிறான்
தேடல் தொடரும்
நம் தேவை முடியும் வரை ......

எழுதியவர் : sekarsaran (10-Feb-14, 5:14 pm)
சேர்த்தது : sekarsaran
Tanglish : thedal
பார்வை : 119

மேலே