இலட்சியம்

நிருபர்: ---- தம்பி, நீங்க ஏன் சினிமாவ்லெ நடிக்கணும்னு ஆசைபபடறீங்க?

பணக்கார இளைஞர்: ----அப்பா கோடி கோடியா பணம் வச்சிருக்காரு. என்ன கலர்னு கேட்காதீங்க. நிருபர்கள் உஙக்ளுக்கு பணத்தோட கலரு தெரியாதா என்ன?

நிருபர்: ---- அப்பறம் எதுக்கு சினிமா ஆசை?

ப. இ:-----. மற்ற மொழிலெ வெள்ளி விழா கொண்டாடன படக்கதைகள வாங்கி எங்கப்பா தயாரிப்பல ம்ட்டும் கதாநாயகனா நடிப்பேன். அஞ்சு அல்லது ஆறு வருஷத்லெ பெரிய கிகா ஸ்டார் ஆகி புதுசா கட்சி ஒண்ணு ஆரம்பிச்சி ஆட்சியைப் பிடிச்சி கோட்டைக்குப் போகணும். இதுதாங்க என்னொட இலட்சியம்

நிருபர்: ............!!!!!!!!!!!!!!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (11-Feb-14, 7:34 am)
பார்வை : 231

சிறந்த நகைச்சுவைகள்

மேலே